Lucknow Ved patashala
2001 June 5th Tuesday ,with blessings of Sri Kanchi Kamakoti Shankaracharya Sri Jayendra Saraswat ji &Sri Shankara Vijayendra Saraswati ji The Lucknow Ved Patashala has Founded by Acharya S.G.Swaminathan
Tuesday, November 1, 2011
Monday, October 31, 2011
செய்திகள்
அன்பார்ந்த நண்பர்களுக்கு ,பூமிதானம் என்ற பெயரில் நான் கொடுத்திருந்த வேண்டுகோளில் சில நண்பர்கள் கொஞ்சம் நன்கொடைகள் அனுப்பியிருந்தனர் அவர்களுக்கு என் நன்றியையும் ஸ்ரீ வேதமூர்த்தியிடம் அவர்களுக்கு சமஸ்த மங்களங்கள் அடைய பிரார்த்தனைகளும் சமர்பிக்கிறேன் .ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் க்ருபையினால் ரூபாய் இருபது லட்சத்தில் லக்ணோ நகரத்தின் பக்ஷி கா தலாப் என்ற இடத்தில் முக்கால் ஏக்கர் அதாவது சுமார் இருபத்தியேழாயிரம் சதுர அடி பூமி லக்ணோ பாடசாலை பெயரில் வாங்கப்பட்டு ரிஜிஸ்தர் செய்யபட்டுள்ளது .அவ்விடத்தில் தற்பொழுது கட்டிடம் கட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது .தற்பொழுது லக்ணோ வேத பாடசாலையில் இருத்தைந்து வேத வித்தியார்த்திகள் வேத அத்தியணம் செய்து வருகிறார்கள் . லக்ணோ வேத பாடசாலை வாடகை கட்டிடத்தில் மாதம் சுமார் ஐயாயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டு நடக்கிறது .சுய கட்டிடம் கட்டப்பட்டால் அந்த பணம் இன்னும் வேத வித்தியார்த்திகள் அத்தியணம் செய்ய உபயோகமாக இருக்கும் .தவிர இப்பொழுது உள்ள காலத்தில் இருபத்தைந்து வித்தியார்த்திகள் வேத அத்தியணம் செய்ய ,இருப்பிடம் ,உணவு ,உடை மற்றும் உள்ள செலவுகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு சொல்லவே வேண்டாம். மாத செலவுகளுக்கு மட்டும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஏற்றுக்கொண்டு மாதம் ரூபாய் முப்பத்தி எழாயிரம் அனுப்புகிறார்கள் .அதிகமான செலவுகளை சமாளிக்க இங்கு உள்ள நல்மனம் உடையவர்கள் உதவி புரிந்து வருகின்றனர் .அன்பர்களுக்கு உங்களால் முடிந்த நன்கொடைகளை அனுப்பி உதவி செய்ய்மாறு கேட்டுக்கொள்கிறேன் .
எஸ் ஜி சுவாமிநாதன் .
ஹிமாலய மார்க் ,இந்திரா நகர் லக்னோ .உத்திர பிரதேசம் .இந்தியா .
Friday, June 25, 2010
ஆயிரத்தில் ஒருவன்: சினிமா புதிர்
ஆயிரத்தில் ஒருவன்: சினிமா புதிர்
1 .இதயக்கனி
2 . காவல்காரன்.
3 . பாசம்.
4 . ஆனந்த ஜோதி
5 . பரிசு, மகாதேவி
கொசுறு . கோவை.சௌந்தரராஜன்
Wednesday, October 15, 2008
Jaya Jaya Shankara Hara Hara Shankara
SRI ADI SANKARA SEWA TRUST, LUCKNOW (Regd)
D-1385/4, Indira Nagar, Lucknow-226016 Ph: 09839120282, 0522-4046534, 3241950
E-Mail; madrasipanditji@yahoo.co.in
VEDAKHILOO DHARMA MOOL: DHARMO RAKSHATI RAKSHTA:
A P P E A L
Sri Adi Sankara Sewa Trust, Lucknow has been running the Vedic Karmakand Pathsala in rented premises since 5th June 2001, with strength of 45 students besides supporting staff.
The Vedic Pathsala has been struggling in rented premises at Lucknow all these years.
It gives us immense pleasure to inform you that with the Grace showered by Almighty Lord Chandramouleeswara & Goddess Kamakshi and extensive financial assistance from Sri Kanchi Kamakoti Sankaracharya Peetam, Kanchipuram, Tamilnadu, we have been able to acquire a plot of land admeasuring 26000 sq. ft. approximately at Bakshi-ka-Talab on the Main Sitapur Road in the outskirts of Lucknow.
The holy river Gomati and the well-known Sri Chandrika Devi Temple are 9 kms away from our site. The holy kshetra Sri Naimisharanyam where Sri Lalitha Shakiti Peetam is situated is approx. 60 kms away from our proposed Pathasala complex Devotees may be aware that Kanpur (80 kms.), Ayodhya (140 kms.), Allahabad (170 kms.), Varanasi (200 kms.) and other holy places are located around 200 kms. distance from Lucknow.
Most generous philanthropist families in Lucknow have assured to financially assist us in construction of Vedic Pathasala, Temple, Library, Gowsala, Out Patient Clinic, Old Age Home and Yatri Niwas especially for the convenience of pilgrims undertaking visits to holy places in and nearby Lucknow, as outlined above.
In fact, we have already started construction activities like fencing with gates and digging of a bore well etc. It requires many a drop to make a Talab/river/ocean flow with water which in turn would create and foster new life for generations to come. To put in simple words, we require large funds to meet recurring day-to-day expenses for all the proposed activities enumerated herein above.
We therefore fervently appeal to devotees and well wishers like you to participate in this most noble cause by way of making liberal contributions in cash and kind and get the blessings of Ved Mata.
Contributions will be accepted by crossed local cheque/demand draft in favor of SRI ADI SANKARA SEWA TRUST, LUCKNOW payable at Lucknow (U.P.).
Acharya S.G. Swaminathan
Managing Trustee
UNION BANK OF INDIA, CLARK AWADH BANK, LUCKNOW
SWIFT CODE –UBININBBCLA
ACCOUNT NO- 53360-10100-36144
ACCOUNT HOLDER- SRI ADI SANKARA SEWA TRUST, LUCKNOW
For dollars ($) donators
BANK OF AMERICA-BOFAUS3N
For pound (£) donators
NATIONALWEST MINISTER BANK –PLC
NWBKGB2L
For sending D/D
SRI ADI SANKARA SEWA TRUST,D-1385/4,INDIRA NAGAR LUCKNOW-U.P.226016
Subscribe to:
Posts (Atom)










